Published on 09/10/2024 (11:33) | Edited on 14/10/2024 (11:47)
பாரதியின் எண்ணங்களுக்கு அடித்தளமாகப் பண்டைய இந்திய இலக்கியப் பின்னணி மட்டுமின்றி மேலைநாட்டு இலக்கியத் தாக்கமும் இருந்துள்ளது. மேலைநாட்டு நூல்களின் பயிற்சி அவருக்குப் புதுப் புது கோணங்களில் இலக்கிய உணர்வுகளை வளர்க்கச் செய்திருக்கிறது என்பதன் அடையாளங்களில் ஒன்று அவர் எழுதிய ஞானரதம். அது ஒ...
Read Full Article / மேலும் படிக்க