மக்கள் நாடகக் கலைஞர் பாதல் சர்க்கார் நூற்றாண்டு விழா, மத்திய சென்னை மாவட்டத்தின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க காப்பீட்டு ஊழியர் அரங்க கிளையினரின், முன்முயற்சியில் நடந்தது. சென்னை கலைக் குழுவின் புரட்சிகர சிந்தனையாளர் தோழர் பிரளயன் எழுதிய முத்தான மூன்று நாடகங்கள் அம்மா...
Read Full Article / மேலும் படிக்க