Skip to main content

பெயரற்ற மானுடம் - கவிதா ஜவஹர்

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்- அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்! -என்று புல்லை மட்டுமல்ல; கல்லையும் மண்ணையும் கூட பெயர் சொல்லி அழைப்பேன் என்று பிரகடனம் செய்கிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். அஃறிணைகளின் மீதும் உரிமை யோ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்