Skip to main content

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்!

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த "3 சியர்ஸ்' என்னும் வீடியோ ஆல்பம் உருவாகியிருக்கிறது. அஷ்வ மித்ரா இசையமைத்துள்ளார். அவரது மகன் ஸ்ரீமன் ரோஷன் பாடலைப் பாடியுள்ளார். ஸ்ரீமன், "காஞ்சனா- 2' படத்தில் "மொட மொடவென' என்ற பாடலைப் பாடி பரவலான புகழ்பெற்றவர். பாடலை எழுதியிருப்பவர் ஜெயந்தி... Read Full Article / மேலும் படிக்க உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்