Published on 31/12/2019 (17:33) | Edited on 01/01/2020 (07:36)
அதிதி பாலன்
"அருவி' படம்மூலம் என்ட்ரியாகி, அதிரவைத்து திரும்பிப் பார்க்கவைத்தவர் அதிதி பாலன். அந்தப் படம் ரிலீசாகி நான்கு வருடங்களாகியும் தமிழ் சினிமாவில் அதிதி பாலனுக்கு வாய்ப்பு எதுவும் அமையவில்லை. காரணம் அதிதி பாலன் பண வசதி படைத்தவர் மட்டுமல்ல; சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலும் கூட...
Read Full Article / மேலும் படிக்க