கொரோனாவால் ஷூட்டிங்கள் அத்தனையும் கேன்சலாகி, கோடம்பாக்கமே ஸ்தம்பித்தாலும் சில நடிகைகள் குளுகுளு ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களில் இருந்துகொண்டு கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்தி தங்களது பி.ஆர்.ஓ.க்கள்மூலம் ரிலீஸ் செய்து ""கொரோனா நடுக்கம் எங்களுக்கு இல்ல'' என சொல்லாமல் சொன்னார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/actress_22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/actressa.jpg)
சாக்ஷி அகர்வால், (பின் அட்டை யிலும் இங்கும்) ராஷ்மி கோபிநாத், ஸ்மிருதி வெங்கட், அம்ரிதா ஐயர், அதுல்யாரவி ஆகியோர்தான் அப்படி ரிலாக்ஸ் ரிலீஸ் செய்த ஹீரோயின்கள். அந்த ஸ்டில்கள்தான் இங்கே.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/actress-t.jpg)