"பந்தியாய் விதி கீழ்ரேகை பலகோணம் பெற்று நின்றால்
அந்தியாய் வாழ்வில் அன்னார் ஆயுளின் அதிர்ஷ்டம் தன்னில்
சொந்தமாய் வாரீசின்றி சோர்ந்திடும் பெற்றோருக் கோர்
மைந்தராய்த் தெற்று தோன்றி வாழ்ந்திட காட்டும் தானே.'
பொருள்: விதி ரேகையின் அடியில்,கங்கண ரேகைக்கருகில், சதுரக்குறி தோன்றினால், சொத்து, ...
Read Full Article / மேலும் படிக்க