"அமைபடும் மக்கள் பேறு அலைகடல் பயண வாசம்
கமழ் தரும் களபத்தாகும் களத்திர சொத்து யோகம்
குமைபடும் லீலை இன்பம் கொக்கோகம்
அனைத்தும் காட்டும்
சமுத்திரம் என்னும் அன்னார் சந்திர மேடுதானே..'
பொருள்: சுண்டு விரலுக்கு நேர் கீழே, கங்கண மேட்டுக்கு மேலே, அமைந்த மேடே, சந்திர மேடு. இந்த மேடு, கடல் கடந்த...
Read Full Article / மேலும் படிக்க