Published on 09/12/2023 (07:06) | Edited on 09/12/2023 (09:54)
நவகிரகங்களில் எல்லாரும் பார்த்து பயப்படக்கூடிய கிரகமாக அமைந்திருப்பவர் சனிபகவான் ஒருவர்தான்.
சனிபகவான்தான் ஒவ்வொரு மனிதரின் கர்மாவையும் வெளிப்படுத்தும் கிரகமாகும். மனித வாழ்வின் ஆதார சுருதி இவர்தான்.
இதன்காரணமாகவே கிரகப் பெயர்ச்சி களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக சனிபகவான் திகழ்ந்த...
Read Full Article / மேலும் படிக்க