Skip to main content

எந்த ஓரை அதிர்ஷ்டம் தரும்? -பொ. பாலாஜிகணேஷ்

ஓரை என்றால் ஆதிக்கம் எனப் பொருள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும். ஓரையை அறிந்து சுபகாரியங்களைச் செய்தால் சிறப்பாக இருக்கும். வாரத்திலுள்ள ஒவ்வொரு தினத்திற்கும் ஓரை நேரம் உள்ளது. காலையில் சூரியன் உதயமானதுமுதல் அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்