Skip to main content

சூரியன், குரு, சுக்கிரன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

சூரியன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார். பலருக்கும் நன்மைகள் செய்வார். குறைவாக பேசுவார். பலரின் வேலைகளையும் தானே ஏற்றுக்கொண்டு செய்வார். பணத்தைச் சேமிப்பார். நல்ல குணங்கள் உள்ளவராக இருப்பார். பலரும் அவரைப் பாராட்டுவார்கள். சூரியன், குரு, சுக்கிரன் 2-... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்