சூரியன், சந்திரன், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் அழகான தோற்றத் துடன் இருப்பார். பண வசதி இருக்கும். நோய்களின் பாதிப்பு இல்லாமல் இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். தர்மசீலனாக இருப்பார்.
சூரியன், சந்திரன், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். ...
Read Full Article / மேலும் படிக்க