Skip to main content

உறவுமுறைகளைக் குறிக்கும் பாவகங்கள் எவை? - பண்டிட் எம்.ஜி.பி.

ஒருவருடைய லக்னம் என்பது ஜாதகரைக் குறிக்கும். லக்னத்திலிருந்து ஒன்பதாம் பாவகம் தந்தை. லக்னத் திலிருந்து நான்காம் பாவகம் தாய். ஏழாம் பாவகம் மனைவி. பதினோராம் பாவகம் மூத்த சகோதரன்- சகோதரி. மூன்றாம் பாவகம் இளைய சகோதரன்- சகோதரி. ஐந்தாம் பாவகம் ஜாதகரு டைய பிள்ளை. இவையனைத்தும் ஜாதகருடைய லக்னத்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்