Published on 05/10/2024 (07:02) | Edited on 05/10/2024 (10:17)
சுமார் 37 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்தார்.
என் தந்தை எனது இருபதாவது வயதில் இறந்துவிட்டார். தாய் மட்டும்தான் இருக்கிறாள். அரசுத் துறையில் பணி செய்கிறேன். 28 வயதுமுதல் திருமணம் செய்ய முயற்சி செய்கிறேன் ஆனால் சரியான பெண் அமையவில்லை.
எனது நண்பர் "பாலஜோதிடம்' வாசகர். வாரம் தவறாமல்...
Read Full Article / மேலும் படிக்க