Skip to main content

உயர்வின் பாதையில் உத்திரட்டாதி! (26) -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

மனித வாழ்வியல் பயணத்தில் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிக்கும் கிரகங்களுக்கு பாதையினைப் பகுத்து வழங்குகின்ற 27 நட்சத்திரங்களின் வரிசையில், 26-ஆவது நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திரமாகும். ஆயுள் காரகன், கர்ம காரகன் என்று போற்றப்படும் சனியின் இறுதி நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் காலபுருஷன... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்