Skip to main content

12 ரிஷப லக்னத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன்!

ரிஷப லக்னத்தில் சுக்கிரன் சுயவீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல தோற்றத்துடன் இருப்பார். மனம் உறுதியாக இருக்கும். அவருக்கு சிறிய அளவில் சீதளம் இருக்கும். 6-ஆம் பாவாதிபதியான சுக்கிரன் லக்னத்தில் இருப்பதால், ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். அவரது மனைவி அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். வர்த்தகத்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்