Skip to main content

மிதுன லக்னத்திற்கு 12 பாவங்களில் சூரியன்!

மிதுன லக்னத்தில் சூரிய பகவான் லக்னத்தில், தன் நண்பர் புதனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் பார்ப்பதற்கு பிரகாசமாகத் தெரிவார். தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். கடுமையாக உழைப்பார். நன்கு தன் தொழிலைச் செய்வார். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பிறரை ஈர்க்கக்கூடிய சக்தி கொண்டவர். கோப க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்