Skip to main content

11-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

ஜாதகத்தில் லக்னத்திற்கு 11-ஆம் வீட்டிற் குரிய கிரகம் லாபங்களையும், வாக்கு வண்மையையும், மூத்த சகோதர- சகோதரி களுடைய பலத்தையும் குறிக்கும். லக்னத்திற்கு 11-ஆம் வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திலேயே இருந்தால், பெரிய படிப் பாளிகளாகவும், வாக்கு வண்மையுடையவர் களாகவும், சாதுர்யமாகப் பேசுபவர்களாகவும... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்