Skip to main content

உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

ப் எம். தேவி, சிவகாசி.என் பேத்தியின் கல்வி, ஆரோக்கியம், திருமணம் பற்றிக் கூறவும். வரன் எந்த திசையில் அமைவார்? பேத்தி 25-8-2004-ல் பிறந்தவர். கும்ப லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னத் துக்கு 7-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம். இவரது ஆரோக்கிய ஸ்தானாதிபதி 6-ல். எனவே தோல்வியாதி அல்ல... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்