7-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகருக்கு பல பெண்களுடன் உறவு இருக்கும். அவர் அழகான தோற்றத்துடன் இருப்பார்.
7-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் மனைவி கோப குணம் கொண்டவளாக இருப்பாள். க...
Read Full Article / மேலும் படிக்க