Skip to main content

12 ராசியினருக்கும் கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகாரங்கள்! -பொ. பாலாஜிகணேஷ்

கடன் ஒருவரைத் தூங்கவிடாது. நிம்மதி யாக இருக்கவிடாது. ஏன்- ஒட்டுமொத்தத்தில் வாழவேவிடாது. கடன் தொல்லை நம்மைப் பாடாய்ப்படுத்தும். நாமும் எவ்வளவுதான் நெருக்கிப் பிடித்து சிக்கனமாக இருந்தாலும், கடன் தொல்லை நம்மைவிட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும். இதற்கு நம்முடைய கிரகங்களும் காரணமாக ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்