ஒரு மனிதனை முழுமை யடையச் செய்வது திருமண பந்தம். வாழ்நாளில் பெரும்பகுதியை மனிதன் வாழ்க்கைத் துணையுடன்தான் கழிக்கிறான். நல்ல வாழ்க்கைத் துணையே ஒருவருக்கு வரப்பிரசாதம். ஆணோ பெண்ணோ- வாழ்க்கைத் துணையே வாழ்நாளின் அச்சாணி.
இத்தகைய திருமண பந்தம் சிலருக்கு பல்வேறுவிதமான காரணங்களால் தடைப்படுகிறது...
Read Full Article / மேலும் படிக்க