Skip to main content

விருச்சிக லக்னத்திற்கு 12 பாவங்களில் ராகு!

லக்ன கேந்திரத்தில், விருச்சிக ராசியில் ராகு பகவான் இருந்தால் மனக்கஷ்டம் இருக்கும். மனதில் பயம் தோன் றும். ஜாதகர் ஆவேசமாகப் பேசுவார். வெற்றிபெறு வதற்காக கடுமையான போட்டிகளை சந்திப்பார். ரகசியமாக செயல்பட்டு வெற்றிகாண்பார். 2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் ராகு நீசமடைகிறார். அதனால், ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்