Skip to main content

பத்துப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம்! (5) பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

வேதைப் பொருத்தம் வேதை என்றால் தடை அல்லது இடையூறு என்று பொருளாகும். வேதைப் பொருத்தம் என்பது ஆண்- பெண் இருவரின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அறிந்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் ஆற்றல்கொண்ட பொருத்தமாகும். திருமண வாழ்க்கையில் தேவையில்லாத வேதனையைக் குறைத்து இனிமையான மணவாழ்க்கை அமை... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்