பாதக கிரகங்கள் மற்றும் ராசிகள் என்பவை லக்னத்துக்கு 11, 9, 7 ஆகிய பாவங்கள், அதிலுள்ள கிரகங்கள் அல்லது அவற்றின் அதிபதிகள் ஆவர். அவை முறையே சர, ஸ்திர, உபய ராசிகளுக்கு உடையவை. "ஜாதக பாரிஜாத'த்தில் இந்த பாதகாதிபதிகள் காரா அல்லது மாந்தி இடம்பெற்ற இடத்தின் அதிபதிகளுடன் இடம்பெற்றால் அதிக துன்பங...
Read Full Article / மேலும் படிக்க