Skip to main content

அதிகாரம், ஆளுமை கொண்ட மிருகசீரிடம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

மிருகசீரிடம் என்பது வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்திலும் பேசப் படுகின்ற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது ,நட்சத்திரமாகும். இது ரிஷபத்தில் முதல் இரண்டு பாதங்களையும், மிதுனத்தில் மூன்று மற்றும் நான்காம் பாதங்களையும் பதித்துப் பிரதிபலிக்கின்றது. மிருகசீரிடம் என்பது வடமொழி சொல் லாகும்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்