Skip to main content

தனுசு லக்னத்திற்கு 12 பாவங்களில் சந்திரன்!

தனுசு லக்னத்தில்... குருவின் வீட்டில் சந்திர பகவான் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். அவரிடம் ஈர்க்கக்கூடிய சக்தியிருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் அழகான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். எப்போதும் சிந்தனை இருக்கும். 2-ஆம் பாவத்தில், சனியின் மகர ராச... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்