Skip to main content

கோட்சாரப் பலன்கள்! - க. காந்தி முருகேஷ்வரர் சென்ற இதழ் தொடர்ச்சி.

மூன்றாமிட யோகச் சனி ஏழரைச்சனியான 12, 1, 2-ஆம் இடங் களையடுத்து சனி ராசிக்கு மூன்றாமிடத் திற்குப் பெயர்ச்சியாவார். மூன்றாமிட சனி தன் பார்வையால் ராசிக்கு ஐந்து, ஒன்பது, பன்னிரண்டாமிடத்தைப் பார்வையிடுவார். ஏழரைச்சனியால் கடுமையாக பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதலான பல நன்மைகள் நடைபெறும். கர்வம... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்