Published on 03/08/2024 (13:29) | Edited on 03/08/2024 (13:33)
மலரினும் மென்மையானது காதல் என்பர். காதல் இல்லாமல் இந்த உலகமே இயங்காது என்றும் சொல்லலாம். காற்றும் காதலும் ஒன்றுபோல், உருவமில்லாமல் உணர முடிந்தது மட்டுமே என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.
ஒரு மனிதனை மனிதனாக்கிடக்கூடிய ஒரே விஷயம் காதல் என்ற அன்புதான். இந்த அன்பு ஒருவருக்கு எதிர்பாலினத்த...
Read Full Article / மேலும் படிக்க