Skip to main content

வாழ்க்கையை மாற்றும் தசைகள்! - க. காந்தி முருகேஷ்வரர்.

சென்ற இதழ் தொடர்ச்சி...தசை பலன்கொடுக்கும் காலம் சூரிய தசை, செவ்வாய் தசை ஆரம்பித்தவுடன் நற்பலனோ, தீயபலனோ உடனடியாகக் கொடுத்துவிடும். புதன் தசை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாகப் பலன் தரும். குரு தசை, சந்திர தசையின் மையப் பகுதியில் பலனைக் கொடுக்கத் துவங்கும். சுக்கிரன், சனி, ராகு, கேது... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்