காற்றால் நெருப்பின் உருவம் மாறும். நிலத்தால் மண்ணின் மணமும் மாறும். வெப்பமும், குளிர்ச்சியும், காற்றின் திசையை மாற்றும். ஓடையும், அருவியும் சுவையால் மாறும். ஒளியால் ஆகாயத்தின் நிறமும் மாறும். கூடும் நட்பு, கூடா நட்பானால் துன்பம் தரக்கூடும். பிரசன்னம் பார்க்க வந்த இளைஞரின் பார்வை வருத்தத...
Read Full Article / மேலும் படிக்க