"மழை மேகத்தை அனுபவத்தால் அறியமுடியாத விவசாயி விதை நெல்லை இழப்பான். தசாபுக்தி, கோட்சாரத்தின் அனுகூலலி பிரதிகூலப் பலனறியாது செய்யப்படும் செயல் பெரும் பாதகத்தையே விளைவிக்குமென்பதே, கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
பிரசன்னம் பார்க்க வந்தவரின் வாடிய முகம், அவர் வாழ்ந்து கெட்டவர் என்பதை சொல்ல...
Read Full Article / மேலும் படிக்க