மகம் என்பது இந்திய வானியலிலும், ராசி சக்கரத்திலும் பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் பத்தாவது நட்சத்திரமாகும்.
இது கேதுவின் மூன்று நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாகும். இந்த மகம் சிம்ம ராசியில் தனது நான்கு பாதங்களையும் பதித்து முழு முதல் நட்சத்திரமாகப் பிரகாசிக்கிறது. ஜோதிடத்தில் ...
Read Full Article / மேலும் படிக்க