Published on 02/09/2023 (07:10) | Edited on 02/09/2023 (10:21)
கோபமே வராது என்று சொல்வர்களுக்குகூட கோபம்வரும் ஒரு கேள்வி என்ன தெரியுமா? "அறிவு இருக்குதா?' என்ற கேள்விதான்.
அறிவு இருக்குதா என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர் கோபத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். ஆனால் பலருக்கும் ஒரு துறையில் இருக்கும் அறிவு இன்னொரு துறையில் அதுபற்றிய அறிவு இரு...
Read Full Article / மேலும் படிக்க