"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்'
என்பது வள்ளுவர் வாக்கு.
இதன் பொருள், தகுதியற்ற வரையும்கூட தகுதியுடைய வராக்கிவிடும் தகுதியுடையது பணமேயன்றி வேறொன்றுமில்லை என்பதாகும்.
அதாவது மதிக்கத் தகாதவர் களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள ...
Read Full Article / மேலும் படிக்க