நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக விளங்குபவர் சந்திரனாவார். சந்திரன் மிகவும் வேகமாக இடம் மாறும் கிரக மாகும். ராசி மண்டலத்தை முழுமையாக ஒருமுறை சுற்றிவர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். மேலை நாடுகளில் சூரியனைக் கொண்டு பலன்களைக் கணிக்கிறார்கள். இந்தியத் திருநாட்டில் சந்திரனைக் கொண்டுதான் ...
Read Full Article / மேலும் படிக்க