Skip to main content

12 ராசிகளின் ஆதிமுதல் அந்தம்வரை...கன்னி - மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

ஈர்ப்பு நிறைந்த ராசியாகக் கருதப்படும் கன்னி ராசி, கால புருஷனுக்கு ஆறாவது ராசியாக மிளிர்கின்றது. இது 360 டிகிரி வானியல் சுற்று வட்ட பாதையில், 150 டிகிரிமுதல், 180 டிகிரிவரை, விஸ்தரித்து உள்ளது. இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கின்றார் புதன். பெயருக்கு ஏற்றார் போலவே இது ஒரு பெண் ராசியாகும்.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்