Skip to main content

பாலமுருகன் பதில்கள்!

நடப்பு குரு தசை எப்படி இருக்கும்? -மாணிக்கவள்ளி, சிவகங்கை. பதில்: கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 4, 7-க்கு அதிபதி குரு 11-ல் உச்சம்பெற்று இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் கன்னி லக்னத்திற்கு 7, 11-ஆம் வீடுகள் மாரக ஸ்தானமாகும். மாரகாதிபதி குரு, மற்றொரு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்