கேள்வி: என் கடன் பிரச்சினைகள் எப்போது தீரும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்? எந்த தெய்வத்தை வழிபடவேண்டும் என்று கூறுங்கள்? -லட்சுமணன், கரூர்.
பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு கடன்களை குறிக்கக்கூடிய ஸ்தானம் என சொல்லக்கூடிய 6-ஆம் அதிபதி செவ்வாய் நீசம்...
Read Full Article / மேலும் படிக்க