Skip to main content

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் ரகுல் ப்ரீத் சிங்! 

Published on 01/08/2019 | Edited on 01/08/2019
rakul

 

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழை போலவே தெலுங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியும் சமீபத்தில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்க ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியும் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்த தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ரகுல் ப்ரீத் சிங் செல்லவிருக்கிறார். வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகார்ஜுனா - ரகுல் நடிப்பில் வெளியாகவுள்ள மன்மதடு படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் உள்ள செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்