vetri

Advertisment

வெற்றிமாறன், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நான்கு இயக்குனர்கள் இணைந்துஇயக்கியுள்ள அந்தாலஜி,'பாவக்கதைகள்'. சாய் பல்லவி, பிரகாஷ் ராஜ், சாந்தனு, காளிதாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் இந்த அந்தாலஜியில் நடித்துள்ளார்.

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து, நெட்ஃப்லிக்ஸ்தளத்திற்காகஎடுக்கப்பட்டு வரும் இந்த 'பாவக் கதைகள்' அந்தாலஜியின் டீஸர் தற்போது வெளியாகிவுள்ளது.

பாவக் கதைகள் அந்தாலஜி, வரும் டிசம்பர் 18 ஆம் தேதி, வெளியாகுமெனநெட்ஃப்லிக்ஸ்தளம்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.