/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1174.jpg)
'சார்பட்டாபரம்பரை' படத்தின்வெற்றியைதொடர்ந்து பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில்கதாநாயகனாககாளிதாஸ்ஜெய்ராம்நடிக்க,துஷாராவிஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துஇறுதிகட்ட பணியை எட்டியுள்ளது.
இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரைஇயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார். அத்துடன் "காதல் என்பது அரசியல்" என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக பா. ரஞ்சித் தனது படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கருத்துக்கள்ஆழமாக முன்வைக்கப்படும். அந்த வகையில்இந்த படத்திலும்அப்படி ஒரு அரசியலைத்தான் காதலுடன்சேர்த்துசொல்லஉள்ளதாககூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)