/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/374_3.jpg)
சிம்பு, 'மாநாடு'படத்தைத்தொடர்ந்துகௌதம் மேனன்இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துமுடித்துள்ளார். 'வேல்ஸ்இன்டர்நேஷனல்ஃபிலிம்ஸ்' சார்பில்ஐசரிகணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாககயாடுலோகர்மற்றும் சித்திஇட்னானிநடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின்டீசர்மற்றும் ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பைப்பெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவு பெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின்அப்டேட்நாளை மாலை 6.15 மணிக்கு வெளியாகவுள்ளது.இதனைத்தயாரிப்பு நிறுவனம் தங்களதுட்விட்டர்பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களையூகிக்கச்சொல்லியுள்ளனர்.அனேகமாகப்படத்தின்ரிலீஸ்குறித்தஅப்டேட்டாகஇருக்கும் என ரசிகர்கள் பலரும்கமெண்ட்செய்து வருகின்றன
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)