கோரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் ஏழு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு மற்றும் பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி மக்கள் நடமாட்டம் அவ்வப்போது இருந்துகொண்டே இருக்கும் நிலையில்ஊரடங்கு சட்டத்தை மதிக்காதவர்களுக்காக நடிகர் ஜீவா ட்விட்டரில் இருக்கும் தன் பெயரை பாட்ஷா படத்தில் வரும் வரும் ரஜினியின் வசனமான 'உள்ளே போ' என்று மாற்றியுள்ளார்.