Google's indians Most Searched Movies 2022 list out

2022ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் 2023ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்', 'விக்ரம்', 'கே.ஜி.எஃப் 2', 'ஆர்.ஆர்.ஆர்', 'பிரம்மாஸ்திரா' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இதில் பல படங்கள் எதிர்பார்த்ததுபோல் நல்ல வசூலையும் சில படங்கள் எதிர்பாராத தோல்வியையும்சந்தித்தது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b7384bed-4cf5-40f8-92ac-cb85f633b7ea" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_14.jpg" />

Advertisment

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்களது தளத்தில் இந்திய அளவில் உள்ள பயனர்கள் அதிகம் தேடிய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பிரம்மாஸ்திரா: பாகம் 1 (இந்தி), கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 (கன்னடம்), தி காஷ்மீர் ஃபைல்ஸ் (இந்தி), ஆர்ஆர்ஆர் (தெலுங்கு), காந்தாரா (கன்னடம்), புஷ்பா (தெலுங்கு), விக்ரம் (தமிழ்), லால் சிங் சத்தா (இந்தி), த்ரிஷ்யம் 2 (இந்தி) , தோர் ; லவ் அண்ட் தண்டர் (ஆங்கிலம்) உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன.