Skip to main content

'ஓ மை காட்...!' 2.0 குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வியப்பு 

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
ar rahman

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள '2.0' படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ரூ.543 கோடியில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. 3டியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளில் பிசியாக இருக்கின்ற நிலையில் 2.0 பின்னணி இசை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... “2.0' படத்தின் 6வது ரீலுக்கான இசையில் மிக்ஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஓ மை காட்...உணர்வுப்பூர்வமான சயின்ஸ் பிக்‌‌ஷர் சகாப்தம் என்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்