Skip to main content

புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி...

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

தெலுங்கு நடிகர் ராணா, நடிகை த்ரிஷாவுக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும், ராணாவின் தம்பி ஸ்ரீரெட்டி முத்தம் தருவது போன்ற புகைப்படத்தையும் ஒன்றாக பதிவிட்டு ராணாவின் குடும்பத்தை பற்றி சர்ச்சையாக பதிவு செய்துள்ளார் ஸ்ரீரெட்டி.
 

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாத்துறைகளில் வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று திரையுலக பிரபலங்கள் பலர் மீது ஸ்ரீரெட்டி பகிரங்கமாக தனது சமூக வலைதள கடந்த ஒரு ஆண்டாக குற்றம் சாட்டி வருகிறார். கடந்த ஒரு சில மாதங்களாக அவர் எந்தவித குற்றச்சாட்டையும் பதிவிடாத நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். 
 

ஏற்கனவே ராணாவின் தம்பியின் மீது குற்றம்சாட்டிய ஸ்ரீரெட்டி தற்போது அண்ணன் தம்பி இருவர் புகைப்படங்களையும் பதிவிட்டு,  ‘ராமநாயுடு ஸ்டூடியோவில் இதுதான் நடக்கிறது. சுரேஷ் பாபுவின் பிள்ளைகள் தங்கள் தாத்தாவையே மிஞ்சிவிடுகார்கள்’ என பதிவிட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்