லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குருநாதர் கமல்ஹாசன்ஆகியோர் கலந்து கொண்டு விக்ரம் படம் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.
குருவும்... சிஷ்யனும்... (புகைப்படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/690.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/689.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/698.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/697.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/696.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/695.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/694.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/693.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/691.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/703.jpg)