கயல் படம் மூலம் பிரபலமானவர் ஆனந்தி. தொடர்ந்து சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். இப்போது மங்கை என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை (01.03.2024) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவரது புகைப்படங்கள்...
‘பொட்ட காட்டில் பூவாசம்…’ - கயல் ஆனந்தி க்ளிக்ஸ்
Advertisment