Skip to main content

“ஆங்ரி பேர்டு பொண்ணு... அவளுக்கு அழகான கண்ணு” - இந்துஜா (எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்)

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 

‘மேயாத மான்’ திரைப்படத்தில் அறிமுகமான இந்துஜா, தொடர்ச்சியாக மெர்க்குரி, மகாமுனி, பிகில் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். புதிதாக ‘பார்க்கிங்’ படத்தில் நடித்துள்ளார். அவரது பிரத்யேக புகைப்படங்கள்.

 

படங்கள் : நவீன்

 

 

சார்ந்த செய்திகள்